மு.க ஸ்டாலின் - திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்!

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை உள்ளன.

இந்நிலையில் மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர்கள் பட்டியலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுக வேட்பாளர்களின் பட்டியல்:-

வட சென்னை - கலாநிதி வீராசாமி

தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

தமத்திய சென்னை - தயாநிதி மாறன்

ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

காஞ்சிபுரம் - செல்வம்

அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

வேலூர் - கதிர் ஆனந்த்

தருமபுரி - எஸ்.செந்தில்குமார்

திருவண்ணாமலை - அண்ணாதுரை

கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி

சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன்

நீலகிரி - ஆ.ராசா

பொள்ளாச்சி - குல.சண்முகசுந்தரம்

திண்டுக்கல் - வேலுச்சாமி

கடலூர் - ரமேஷ்

மயிலாடுதுறை - செ.ராமலிங்கம்

தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

தூத்துக்குடி - கனிமொழி

தென்காசி - தனுஷ்குமார்

திருநெல்வேலி - ஞானதிரவியம்

18 சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்:-

பூந்தமல்லி - கிருஷ்ணசாமி

பெரம்பூர் - ஆர்.டி. சேகர்

திருப்போரூர் - எஸ்.ஆர்.இளையவர்மன்

சோழிங்கர் - அசோகன்

குடியாத்தம் - எஸ். காத்தவராயன்

ஆம்பூர் - ஆ. செ. வில்வநாதன்

ஓசூர் - சத்யா

பாப்பிரெட்டிப்பட்டி - மணி

அரூர் - கிருஷ்ணகுமார்

நிலக்கோட்டை - சவுந்திரபாண்டியன்

திருவாரூர் - பூண்டி கலைவாணன்

தஞ்சாவூர் - நீலமேகம்

மானாமதுரை - இலக்கியதாசன்

ஆண்டிப்பட்டி - ஏ. மகாராஜன்

பெரியகுளம் - கே.எஸ். சரவணகுமார்

சாத்தூர் - சீனிவாசன்

பரமக்குடி - சம்பத்குமார்

விளாத்திகுளம் - ஜெயக்குமார்