Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/நடிகை அமலாபால் பூங்காவிற்கு சென்று தலைகீழாக சிரசாசனம் செய்துள்ளார்
சி‌னிமா செ‌ய்‌தி

நடிகை அமலாபால் பூங்காவிற்கு சென்று தலைகீழாக சிரசாசனம் செய்துள்ளார்

Tuesday, August 25, 2026iCineMass Editorial
நடிகை அமலாபால் பூங்காவிற்கு சென்று தலைகீழாக சிரசாசனம் செய்துள்ளார்

'சிரசாசனம்' என்றால் ஒருவர் தலைகீழாக நிற்பது. சிரஸ் என்ற வடமொழிச்சொல்லுக்கு தலை என்று பொருள்.

தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துவரும் அமலாபால், அவர் அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று தலைகீழாக சிரசாசனம் செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

எனக்கு யோகாசனம் செய்வதில் அதிக ஆர்வம் உண்டு. சிரசாசனம் செய்வது பற்றி எனது யோகா குரு சொல்லிக் கொடுத்தார்.

ஆனால் அந்த ஆசனத்தை எனது குரு அல்லது மற்றவர் உதவியுடன்தான் என்னால் செய்ய முடிந்தது. நான் வீட்டில் தனியாக செய்தபோது அடிக்கடி கீழே விழுந்தேன். .

எனவே சிரசாசனத்தை தனியாக செய்து பார்க்க முடிவு செய்தேன். இதற்காக அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றேன் தற்போது யாருடைய உதவியும் இல்லாமல் அதனை செய்ய முடிந்தது.

இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது என்று நடிகை அமலாபால் பதிவு செய்துள்ளர்.