Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் - கீர்த்து சுரேஷ்
சி‌னிமா செ‌ய்‌தி

பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் - கீர்த்து சுரேஷ்

Tuesday, August 25, 2026iCineMass Editorial
பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் - கீர்த்து சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் என்று மிகவும் ஆவேசமாக கூறியுள்ளார்.

மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்றும் சினிமா படமாக தயாராகிறது.

இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்குகிறார்.

இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்குகிறார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இன்னொரு முறை அவர்கள் குற்றங்கள் செய்ய முடியாத அளவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் ஆவேசமாக கூறியுள்ளார் கீர்த்து சுரேஷ்.