Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/எமி ஜாக்சன் – இன்ஸ்டாகிராமில் ஹாட் லுக்ஸ் !!
சி‌னிமா செ‌ய்‌தி

எமி ஜாக்சன் – இன்ஸ்டாகிராமில் ஹாட் லுக்ஸ் !!

Tuesday, August 25, 2026iCineMass Editorial
எமி ஜாக்சன் – இன்ஸ்டாகிராமில் ஹாட் லுக்ஸ் !!

நடிகை எமி ஜாக்சன் தன்னுடைய பிகினி ஹாட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ளார்.

எமி ஜாக்சன் ‘மதராசப்பட்டினம்’ மூலம் தமிழில் அறிமுகமான லண்டன் மாடல் எமி.

ஏ.எல்.விஜய் இயக்கிய இந்தப் படத்தில், ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் எமி ஜாக்சனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

"மறந்துட்டியா" என்ற ஒற்றை சொலில் தமிழ் ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத அளவிற்கு இடம் பிடித்தவர் எமி ஜாக்சன்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பிகினியில் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன். இதுபோல் அவர் பதிவிடுவது புதிது இல்லை என்றாலும், அவ்வப்போது தனது இயல்பு "ஹாட்" புகைப்படங்களை பதிவேற்றி தன்னை பின்தொடர்பவர்களை குளிர்விக்க எமி மறப்பதே இல்லை.

தற்போது எமி ஜாக்சன், ரஜினிக்கு ஜோடியாக 'எந்திரன் 2' படத்தில் நடித்துள்ளார்.