Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/உலக சாதனை! அவெஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார் !!
சி‌னிமா செ‌ய்‌தி

உலக சாதனை! அவெஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார் !!

Tuesday, August 25, 2026iCineMass Editorial
உலக சாதனை!  அவெஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார் !!

உலக சாதனை! அவெஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார்!

முதல் வார முடிவில் $630 மில்லியன் வசூலித்துள்ளது இந்த படம். இந்திய ருபாய் மதிப்பில் இது சுமார் 4200 கோடி.

மேலும் இந்தியாவில் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்திற்கு வேறு எந்த ஹாலிவுட் படத்திற்கும் கிடைக்காத வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இந்திய வசூல் மட்டும் 3 நாளில் 123 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

மேலும் உலக அளவில் ஒரே நாளில் 260 கோடி வசூலித்து வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது இன்பினிட்டி வார் திரைப்படம்.