Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/களவாணி 2ம் பாகம் தொடங்கியது – விமல் - ஓவியா !
சி‌னிமா செ‌ய்‌தி

களவாணி 2ம் பாகம் தொடங்கியது – விமல் - ஓவியா !

Tuesday, August 25, 2026iCineMass Editorial
களவாணி 2ம் பாகம் தொடங்கியது – விமல் - ஓவியா !

'களவாணி' இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடித்து இருந்தார். கதாநாயகியாக ஓவியா நடித்தார். சற்குணம் டைரக்ஷனில், நசீர் தயாரித்து இருந்தார்.

'களவாணி' படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்ததால், 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டார்கள். அதன்படி, 'களவாணி-2' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இதில் மீண்டும் விமல்-ஓவியா ஜோடியே, கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்கள். 'களவாணி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே இரண்டாம் பாகத்தையும் டைரக்டு செய்கிறார்.