நேற்று தன்னுடைய பிறந்த நாளான தன்னுடைய ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடி இருக்கிறார்.
தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய ரசிகர்களுக்கு நடிகை ஓவியா, அவர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்..
ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்திருக்கிறார். மேலும் வீடியோ வடிவிலும் பதிலளித்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். பல ரசிகர்களும் ஓவியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நெகிழ வைத்துள்ளார்கள்.
தற்போது ஓவியாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ராகாவா லாரன்சுடன் ‘காஞ்சனா 3’ படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.




