Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/தல அஜித் பிறந்த நாள் – அதிக அளவில் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது!!
சி‌னிமா செ‌ய்‌தி

தல அஜித் பிறந்த நாள் – அதிக அளவில் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது!!

Tuesday, August 25, 2026iCineMass Editorial
தல அஜித் பிறந்த நாள் – அதிக அளவில் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது!!

இன்று அஜீத் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். அஜீத் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், வளத்துடனும் வாழ ராகவேந்திரா சாமியை பிரார்த்திக்கின்றேன் என்று நடிகர் கூறி உள்ளார்.

அதிக அளவில் ரசிகர்கள் அஜீத்தை வாழ்த்தி டுவீட்டிக் கொண்டே இருப்பதால் கூட #HBDThalaAjith இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது..!