4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், கோவையைச் சேர்ந்த வித்யா ராமராஜ், பிராசி, கிரண் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை!
ஏற்கனவே ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றிருந்த வித்யா ராமராஜுக்கு இது மேலும் ஒரு தங்கப் பதக்கம்!
இதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
மொத்த பதக்க எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு!
🥇 6 தங்கம்
🥈 21 வெள்ளி
🥉 25 வெண்கலம்
இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது!







