Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி

சி‌னிமா செ‌ய்‌தி

2.0 படம் - எப்போது வெளியாகும் என்பது ரசிகர்களின் கேள்வி?

2.0 படம் - எப்போது வெளியாகும் ? - எப்போது 2.0 வெளியாகும் என்பது ரசிகர்களின் கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Aug 25, 2026Read More →

பா.இரஞ்சித் - காலா ரஜினிக்கான அரசியல் படம் அல்ல !

பா.இரஞ்சித் - காலா ரஜினிக்கான அரசியல் படம் அல்ல ! - காலா படம் மக்கள் பிரச்னைகளை கூறும் படம், ரஜினிக்கான அரசியல் படம் அல்ல என பா.இரஞ்சித் கூறியுள்ளார்

Aug 25, 2026Read More →

பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் - கீர்த்து சுரேஷ்

பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் - கீர்த்து சுரேஷ் - நடிகை கீர்த்தி சுரேஷ், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும்

Aug 25, 2026Read More →

ஹரிஷ் கல்யாண் ஜோடியாகும் ஷில்பா

ஹரிஷ் கல்யாண் ஜோடியாகும் ஷில்பா மஞ்சுநாத் - பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

Aug 25, 2026Read More →

தூத்துக்குடிக்கு சென்ற கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடிக்கு சென்ற கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு .

Aug 25, 2026Read More →

நடிகர் தனுஷ் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றுயுள்ளார்

நடிகர் தனுஷ் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றுயுள்ளார் - ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கும் நடிகர் தனுஷ் - கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்

Aug 25, 2026Read More →

கவர்ச்சி நடிகை சன்னிலியோன் படத்தை பார்த்து கதறி அழுதார் !

கவர்ச்சி நடிகை சன்னிலியோன் படத்தை பார்த்து கதறி அழுதார் ! - கவர்ச்சி நடிகை சன்னிலியோன் வாழ்க்கை படத்தை பார்த்து பலமுறை கதறி அழுதிருக்கிறார்.

Aug 25, 2026Read More →