ஐசிசி எச்சரிக்கை - தோனி ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்தால் கிரிஸைத் தாண்ட வேண்டாம்!
மகேந்திர சிங் தோனி ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்தால் கிரிஸைத் தாண்ட வேண்டாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலவச அறிவுரை வழங்கியுள்ளது.
மகேந்திர சிங் தோனி ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்தால் கிரிஸைத் தாண்ட வேண்டாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலவச அறிவுரை வழங்கியுள்ளது.
மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரை 2-1 என கோப்பையை கைப்பற்றியது.
இங்கிலாந்து வேகப்பந்து வீரர் டாம் குர்ரான், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 20 ஓவர் போட்டியில் அற்புதமானவர் எனவும், நம்ப முடியாத வீரர் எனவும் கூறியுள்ளார்
அடுத்த ஆண்டு (2020) ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டது.
இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.
மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரை 2-1 என கோப்பையை கைப்பற்றியது.
விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இதை தனது மிகப்பெரிய சாதனையாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.
இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.