இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
வரும் பிப்ரவரி 24-ம் தேதி ஆரம்பித்து, மார்ச் 13 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.
24-ம் தேதி பெங்களூரில் முதல் டி20 போட்டியும், 27-ம் தேதி விசாகப்பட்டினத்தில் 2-வது போட்டியும் நடைபெறுகிறது.
அதில் டி-20 போட்டியிலும், முதல் இரண்டு ஒரு நாள் போட்டியிலும், அடுத்து மூன்று ஒருநாள் போட்டியிலும் ஆடும் வீரர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டி-20 போட்டிக்கான இந்திய அணி விவரம்:-
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், கே.எல். ராகுல், எம்.எஸ்.தோனி (கீப்பர்), ஹார்டிக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜாஸ்ப்ரிட் பும்ரா, யூஜெவேந்திர சாஹால், விஜய் சங்கர், ரிசப் பன்ட், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மாயன்க் மார்க்கண்டே.
India’s squad for T20I series against Australia: Virat (Capt), Rohit (vc), KL Rahul, Shikhar Dhawan, Rishabh Pant, Dinesh Karthik, MS Dhoni (WK), Hardik Pandya, Krunal Pandya, Vijay Shankar, Yuzvendra Chahal, Jasprit Bumrah, Umesh Yadav, Sidharth Kaul, Mayank Markande #INDvAUS
— BCCI (@BCCI) February 15, 2019
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகக்கான அணி விவரம்:-
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், கே.எல். ராகுல், எம்.எஸ்.தோனி (கீப்பர்), ஹார்டிக் பாண்டியா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ஜாஸ்ப்ரிட் பும்ரா, முகம்மது ஷமி, யூஜெவேந்திர சாஹால், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிசப் பன்ட், சித்தார்த் கவுல்
India’s squad for 1st and 2nd ODI against Australia: Virat Kohli (Capt), Rohit Sharma (vc), Shikhar Dhawan, Ambati Rayudu, Kedar Jadhav, MSD (wk), Hardik Pandya, Jasprit Bumrah, Mohamed Shami, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Vijay Shankar, Rishabh Pant, Siddharth Kaul, KL Rahul
— BCCI (@BCCI) February 15, 2019
கடைசி மூன்று ஒருநாள் போட்டிகக்கான அணி விவரம்:-
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், கே.எல். ராகுல், எம்.எஸ்.தோனி (கீப்பர்), ஹார்டிக் பாண்டியா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ஜாஸ்ப்ரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகம்மது ஷமி, யூஜெவேந்திர சாஹால், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிசப் பன்ட்
India’s squad for remaining three ODIs: Virat Kohli (Capt), Rohit Sharma (vc), Shikhar Dhawan, Ambati Rayudu, Kedar Jadhav, MSD (wk), Hardik Pandya, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Mohammed Shami, Vijay Shankar, KL Rahul, Rishabh Pant
— BCCI (@BCCI) February 15, 2019