பாமக மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார்.
பாமக வேட்பாளர்களின் பட்டியல்:-
தருமபுரி - அன்புமணி ராமதாஸ்
அரக்கோணம்- ஏ. கே. மூர்த்தி
கடலூர் - கோவிந்தசாமி
மத்திய சென்னை - சாம் பால்
விழுப்புரம்- வடிவேல் ராவணன்
திண்டுக்கல் - ஜோதி முத்து