விஜயகாந்த் - தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

தேமுதிக சார்பில் போட்டியிடும் 4 மக்களவை தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்தார்.

தேமுதிக வேட்பாளர்களின் பட்டியல்:-

கள்ளக்குறிச்சி - எல்.கே.சுதீஷ்

வடசென்னை - அழகாபுரம் மோகன்ராஜ்

திருச்சி - டாக்டர் இளங்கோவன்

விருதுநகர் - ஆர்.அழகர்சாமி