காஜல் அகர்வால் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
காஜல் அகர்வால் கோலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். தெலுங்கிலும் இவருக்கென தனி மார்க்கெட் உள்ளது.
தற்போது ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் காஜல் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றுள்ள காஜல் அகர்வால், அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.