சன்னி லியோன் - கடற்கரையில் பிகினி உடையில் வைரலாகும் புகைப்படம் !
சன்னி லியோன் கடற்கரையில் வெள்ளை நிற பிகினி உடையில், எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கனடாவைச் சேர்ந்த போர்னோகிராபி நடிகை சன்னி லியோன் தற்போது தற்போது பாலிவுட் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டார்.
பல மொழி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் இப்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது குடும்பத்துடன் மெக்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன் கடற்கரையில், வெள்ளை நிற பிகினி உடையில், எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Ya know...just taking a walk...Cancun Mexico! Drop dead gorgeous ocean! pic.twitter.com/IctFvaxxiI
— Sunny Leone (@SunnyLeone) October 11, 2018
Fun by the pool!! All day 🌞⛱️
— Sunny Leone (@SunnyLeone) October 12, 2018
- Cancun, Mexico pic.twitter.com/9wlb9HHO5A
அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.